சிலுவை மொழிகள்
Rev. Augusty Gnana Gandhi
Ariyalur Pastorate
Trichy-Tanjore Diocese
ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மொழிந்த வார்த்தைகளை கவிதை வழியில் நாம் தியானிப்போம்.
நிச்சயம் இந்த சிலுவை மொழிகள் நம்முடைய வாழ்வில் மாபெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் உண்டாக்கும். இவைகள் வெறும் தியானிப்பதற்காக மட்டுமல்ல நம்மை சிந்திக்கவும் சீர்தூக்கி பார்க்கவும் நலமான பாதைகளை தெரிந்து கொள்வதற்கும் இவை வழி நடத்தும். ஆண்டவரின் சிலுவை மொழிகளை நம் வாழ்வின் வழிகளாக அமைத்துக் கொள்வோம்.
சிலுவை பாதைகளும் சிலுவை மொழிகளும் நம் வாழ்வில் மாற்றத்தையும், சமூகத்தில் மறுமலர்ச்சியையும்,சமயத்தில் புணரமைப்பையும் நிச்சயம் ஏற்படுத்தும்....
கருத்தோடு தியானிப்போம்.





Comments
Post a Comment