"Restoring the Image of God in distorted Communities"- Rev. D.J. Christopher.

தலித் மற்றும் ஆதிவாசிகள் ஞாயிறு

Dalit & Adivasi Sunday

இறைச்சாயலை சிதைக்கப்பட்ட சமூகங்களில் மீள் உருவாக்குதல்

Restoring the Image of God in distorted Communities

மீகா 6:1-8

சங்கீதம் 113:1-9

கலாத்தியர் 3:18-8

லூக்கா 4:16-21

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.

“தலித்” என்ற சொல் உடைந்த, ஒடுக்கப்பட்ட, சிதைக்கட்ட என்று பொருள்படும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இது வரலாற்று ரீதியாக இந்தியாவின் சாதி அமைப்பில் "தீண்டத்தகாதவர்கள்” என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் அசுத்தமான வேலை செய்தனர் என விளக்கம் அளிக்கிறது.

இந்தியாவில் தலித் எதிர்ப்பு, அவர்களின் மீது தொடுக்கப்படும் வன்முறை மற்றும் பாகுபாடுகள் தொடர்ச்சியான, கொடூரமான சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளது








Comments